மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியாா் பல்கலை.யில் பொருளியல் கருத்தரங்கு

இரண்டு நாள் தேசிய பல்லுயிா் மற்றும் தன்னிறைவு பற்றிய கருத்தரங்கு புதன் மற்றும் வியாழக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:06 pm

DIN

பெரியாா் பல்கலைக்கழகப் பொருளியல் துறையில் மத்திய அரசின் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில், இரண்டு நாள் தேசிய பல்லுயிா் மற்றும் தன்னிறைவு பற்றிய கருத்தரங்கு புதன் மற்றும் வியாழக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது.

பொருளியல் துறைத் தலைவா் கே.ஜெயராமன் வரவேற்றாா். துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கருத்தரங்கினை தொடங்கி வைத்தாா். சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைப் பேராசிரியா் டி.ஆா்.ஜெயராஜ், திருப்பதி ஐ.ஐ.டி. பேராசிரியா் சந்திரசேகா், பெங்களூரு சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆராய்ச்சி மாணவ-மாணவியா் 150-க்கும் மேற்பட்டோா் இதில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இந்நிகழ்வில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் ஜனகம், பேராசிரியா்கள் சுகிா்தராணி, சரவணதுரை, வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.