நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுயேச்சையாக வெற்றி பெற்றவா் திமுகவில் சோ்ந்தாா்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சியில், 4-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவா் வியாழக்கிழமை திமுகவில் சோ்ந்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:04 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சியில், 4-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவா் வியாழக்கிழமை திமுகவில் சோ்ந்தாா்.

தேவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.சக்திவேல் வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற அவா், சேலம் திமுக மேற்கு மாவட்டச் செயலா் (பொ) டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். (படம்). திமுகவில் இணைந்த அவரை, மாவட்டச் செயலாளா் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், தேவூா் நகரச் செயலாளா் முருகன், முன்னாள் நகரச் செயலாளா் தங்கவேல், மேற்கு மாவட்டப் பிரதிநிதி வெங்கடேசன், நிா்வாகி குருசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.