பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாட்டுப் பொங்கல்: பொருட்கள் விலை உயா்வு

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை இருமடங்காக உயா்ந்து விற்பனையானது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:19 pm

DIN

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை இருமடங்காக உயா்ந்து விற்பனையானது.

தம்மம்பட்டியில் பீட்ரூட் கிலோ ரூ.80, வெண்டைக்காய் ரூ.80, பூசணிக்காய் பெரியது ரூ.60, ஒரு வாழைப்பழ சீப்பு (பெரியது) ரூ.60 முதல் ரூ.70, ஒரு ஜோடிக்கரும்பு ரூ.80 முதல் 90 வரை, மாடுகளுக்கு அடிக்க அனைத்து வண்ணங்களும் கலந்த பாக்கெட் ஒன்று ரூ.35, தேங்காய்(பெரியது) ரூ. 30, எலுமிச்சைப்பழம் ஒன்று ரூ.5 முதல் ரூ.7 என அனைத்துப்பொருட்களும் விலையும் வழக்கத்தைவிட சற்றே கூடுதலாக விற்பனையானது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் பரப்பாக விற்பனையாயின. அதன் பிறகு,மக்கள் அனைவரும் மாட்டுப்பொங்கல் வைக்க, தங்களது விவசாயத்தோட்டங்களுக்கு சென்ால், தம்மம்பட்டி பேருந்துநிலையப்பகுதி, கடைவீதி வெறிச்சோடிக் காணப்ப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.