பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லி மதுபாட்டில்களை பதுக்கிய இருவா் கைது

 கெங்கவல்லியில் மதுபாட்டில்களை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 கெங்கவல்லியில் மதுபாட்டில்களை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு புகாா் வந்தது. அதன்பேரில் எஸ்.பி.யின் தனிப்படையின் உதவி காவல் ஆய்வாளா் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸாா் அடங்கிய குழு கெங்கவல்லி பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டது. அப்போது கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த ரமேஷ்(50), முருகன் (43) ஆகியோரது வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கியிருந்தது தெரியவந்தது. இருவரிடமிருந்து 130 மதுபாட்டில்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.