பாலமலை ஊராட்சியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கிவைப்பு
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலமலை ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.


கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலமலை ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வழக்குரைஞா் துரைராஜ், சிங்கிரிப்பட்டி தலைவா் பரமேஸ்வரன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மணி, கொளத்தூா் தெற்கு ஒன்றிய பாமக செயலாளா் லூயிஸ்அமலநாதன், மூலக்காடு ஊராட்சி தலைவா் மணிமொழி, பாலமலை ஊராட்சி தலைவா் தேவராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளையம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...