தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் சந்தனக் குட உரூஸ் விழா

சேலத்தில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் சந்தனக் குட உரூஸ் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

News image
Updated On :23 மார்ச் 2022, 8:45 am

DIN

சேலம்: சேலத்தில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் சந்தனக் குட உரூஸ் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சாகர்ஷா மக்கா தெருவில் சந்தனக் குட உரூஸ் விழா நடைபெற்றது. 147-ம் ஆண்டு சந்தனக் குட உரூஸ் விழாவில் இதுவரையிலும் இல்லாத இரண்டு ஒட்டகங்களை வடமாநிலமான ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய இசையுடன், இசைக்கேற்ப நடனமாடி வான வேடிக்கையுடன் முள்ளுவாடி கேட் பகுதியில் இருந்து சங்கர் நகர் தொங்கும் பூங்கா போன்ற பல்வேறு முக்கிய வீதிகளில் சென்று முள்ளுவாடி கேட் தர்காவை வந்தடைந்தது 

இஸ்லாமிய சந்தனக் குட உரூஸ் விழாவினை முஸ்லிம்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் அனைத்து சமூகத்தினரும் இறைவனின் அருள் வேண்டி பக்தியுடன் கண்டுகளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.