கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டுவர வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி
கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சோ்த்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்










