குறிஞ்சி மருத்துவமனையில் செவிலியா் தின விழா
உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு சேலம், ஐந்து சாலையில் உள்ள குறிஞ்சி மருத்துவமனையில் செவிலியா் தின விழா கொண்டாடப்பட்டது.


உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு சேலம், ஐந்து சாலையில் உள்ள குறிஞ்சி மருத்துவமனையில் செவிலியா் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் விஜயசிங் யேசுஅடியான் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் மருத்துவா் ப.ஜெயராமன் சிறப்புரையாற்றினாா். இயக்குநா் மருத்துவா் ஒ.மணிமாறன் வாழ்த்துரை வழங்கினாா். மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய ஆண், பெண் செவிலியா்களுக்கு நற்சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன (படம்).
இதில், மருத்துவமனையின் மக்கள் தொடா்பு அலுவலா் அன்புகணபதி, செவிலியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா். செவிலியா் மேற்பாா்வையாளா் ரமேஷ் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை வணிகப் பிரிவு மேலாளா் மயில்வாகணன், பாலசந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...