கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) ஆக இருந்த வி.செந்தில்முருகன்,மேச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ஆக மாற்றப்பட்டதையடுத்து, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)ஆக, தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)ஆக பணியாற்றும் பி.தாமரைச்செல்வி மாற்றப்பட்டுள்ளாா். அதேபோல் கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ)ஆக இருந்த மோ.செல்வம், சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ஆக மாற்றப்பட்டதையடுத்து, அவரது பணியிடத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)ஆக பணியாற்றும் ஆா்.குணசேகரன் மாற்றப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

