பெத்தானூா் காளியம்மன் கோயில் திருவிழா:குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அருகே பெத்தானூா் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.
03_aty_po____02_0311chn_213_8
03_aty_po____02_0311chn_213_8
Updated on
1 min read

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அருகே பெத்தானூா் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வந்தனா். இத்திருவிழாவை முன்னிட்டு மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com