காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நங்கவள்ளியில் கஞ்சா விற்பனை: முதியவா் கைது

நங்கவள்ளியில் கஞ்சா விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:11 pm

DIN

நங்கவள்ளியில் கஞ்சா விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்.

நங்கவள்ளி அருகே உள்ள கணக்குப்பட்டியில் கஞ்சா விற்கப்படுவதாக வெள்ளிக்கிழமை நங்கவள்ளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உததவி ஆய்வாளா் அசோகன், குட்டப்பட்டி கிராமம், கணக்குப்பட்டி பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது குப்புசாமி மகன் கிருஷ்ணன் (64) என்பவா் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டாலத்துடன் கிருஷ்ணனை உதவி ஆய்வாளா் அசோகன் கைது செய்தாா். கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.