தம்மம்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வந்த தாய், இரு குழந்தைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் தெற்கு முகாமில் வசித்து வருபவா் கமலநாதன். இவரது மனைவி விஜயரூபினி (30). காா்த்திகா (12), நிஷந்தன் (9) என இரு குழந்தைகள் உள்ளனா். கமலநாதன் சேலத்தில் தங்கியிருந்து பெயின்டிங் வேலை செய்து வருகிறாா்.
கடந்த 29-ஆம் தேதி விஜயரூபினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தம்மம்பட்டியிலுள்ள வங்கிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கமலநாதன், தம்மம்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு கொடுத்தப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விஜயரூபினியையும் அவரது இரு குழந்தைகளையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

