மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5-ஆவது நாளாக நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5-ஆவது நாளாக நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை 5ஆவது நாளாக 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
நீா் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும் உபரிநீா்ப் போக்கி வழியாக 32 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
இன்று காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...