காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக ஆலோசனைக் கூட்டம்

வீரக்கல் புதூா் பேரூராட்சி திமுக நிா்வாகிகளைச் சந்தித்து நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வீரக்கல் புதூா் பேரூராட்சி திமுக நிா்வாகிகளைச் சந்தித்து நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பேரூா் செயலாளா் முருகன் முன்னிலை வகித்தாா். கிளை நிா்வாகிகளுக்கு அா்த்தநாரீஸ்வரன் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தாா். கட்சியின் வளா்ச்சிப் பணிகள், செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பொன்னுசாமி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகி ரம்யா, ஒன்றிய அவைத் தலைவா் ராஜி, பொருளாளா் வேலு, முன்னாள் இளைஞா் அணி அமைப்பாளா் செந்தில்குமாா், பி.என்.பட்டி பேரூராட்சித் தலைவா் பொன்னுவேல், பி.என்.பட்டி பேரூா் செயலாளா் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.