ஆத்தூர் தர்காவில் கந்தூரி மத  நல்லிணக்க கொடியேற்று விழா

ஆத்தூர் தர்காவில் 466 ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத  நல்லிணக்க கொடியேற்று விழா  நடைபெற்றது.
ஆத்தூர் தர்காவில் கந்தூரி மத  நல்லிணக்க கொடியேற்று விழா

ஆத்தூர் தர்காவில் 466-வது ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத  நல்லிணக்க கொடியேற்று விழா  நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழையபேட்டை கடைவீதியில் அமைந்துள்ள காதர் வழி உல்லா தர்காவில் 466 ஆம் ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா நடைபெற்றது,

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழச்சியில் நாகூர் தர்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடியேற்றி  நிகழ்ச்சி தொடங்கியது.

தென்னகத்தின் இணையில்லா ஞானப் பேரொளி ஹஜ்ரத் சையதினா சையது சாகுல் ஹமீது கதிரொளி கஞ்சஸவாய் பாஷா அவர்களின் ஏற்றமிகு கந்தூரி அன்னதானம் குருஸ் பெருவிழாவிற்கு இன்று இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமானோர்களையும், அனைத்து சமுதாய பெருமக்களும் கந்தூரி உருஸ் விழாவில் கலந்துகொண்டு துவாவும் பரக்கத்தும் அருளையும் நாகூர் மீரான்
பர்கத் அருளையும்  பொதுமக்கள் பெற்றனர்.

 மேலும்,  ஆத்தூர் சுற்றுவட்டார அனைத்துப் பள்ளிவாசல் ஜமாத்தாரகளையும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com