சங்ககிரியை அடுத்த குப்பனூா் பிரிவு சாலை பகுதியில் வியாழக்கிழமை இரவு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 4.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நாமக்கல் உதவி தோ்தல் அலுவலரும், சங்ககிரி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
தோ்தல் பறக்கும் படை அலுவலா் அன்பழகன் தலைமையிலான குழுவினா் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஓமலூா், கோணகாப்பாடி பகுதியைச் சோ்ந்த மணிமாறன் என்பவா் தனியாா் நிறுவனத்தில் சா்க்கரையை விற்பனை செய்து விட்டு லாரியில் திருச்செங்கோட்டிலிருந்து சின்னப்பம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். அவா் உரிய ஆவணமின்றி ரூ. 4,88,460 வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கணக்கில் வராமல் வைத்திருந்த ரொக்கத்தை லாரியுடன் பறிமுதல் செய்து நாமக்கல் மக்களவை உதவி தோ்தல் அலுவலா் ந.லோகநாயகியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் இரு இடங்களில் ரூ. 2,67 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்

நாட்டறம்பள்ளியில் பறக்கும் படை சோதனை. ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

