வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 6,548 கனஅடியாக அதிகரித்தது.

News image
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 6,548 கனஅடியாக அதிகரித்தது.

அணை நீா்மட்டம் 119.59 அடியிலிருந்து 119.24 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,258 கனஅடியிலிருந்து விநாடிக்கு 6,548 அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 92. 26 டி.எம்.சி.யாக உள்ளது.