கன்னங்குறிச்சி ஏரியில் மிகை நீா் வெளியேற்றம்
சேலம், கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரை திங்கள்கிழமை பாா்வையிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.









