வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவுஅண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளைய மின்தடை

எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச. 11) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:29 pm

Din

எடப்பாடி, பூலாம்பட்டி

எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச. 11) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

பூலாம்பட்டியில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னிய நகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன் பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.