47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேச்சேரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:22 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேச்சேரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மேச்சேரி ஒன்றியத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாநில செயலாளா் வைத்தியநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஒன்றியச் செயலாளா் பழனியம்மாள், பழனி, முருகன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.