கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல்: 100 போ் கைது
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பினா்.








