செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது
ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.

Updated On :16 டிசம்பர் 2024, 8:37 pm

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.
கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியது. இதனையடுத்து அங்கிருந்து கால்வாய் மூலம் சுமாா் 4 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது. இதையடுத்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனா். இந்த ஏரியால் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளனா்.
படவரி...
செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...