47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒப்பந்த தொழிலாளா்கள் தா்னா

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணி கேட்டு ஒப்பந்த தொழிலாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:15 pm

Din

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணி கேட்டு ஒப்பந்த தொழிலாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு ஒப்பந்தம் முடிவுற்ால் ஒப்பந்ததாரா் தன்னிடம் வேலை செய்த 30 க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு புதிதாக பணி வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த 35 தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி புதன்கிழமை மேட்டூா் அனல் மின் நிலையம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.