தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்
ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வா்த்தக கடைகளில் துப்புரவு அலுவலா் பழனிசாமி தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆத்தூா் நகராட்சி, முல்லைவாடியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பறிமுதல் செய்யும் மாநகராட்சி அலுவலா்கள்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:14 pm








