அனுமன் ஜெயந்தி விழாநாளை தொடக்கம்
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்த வல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில்


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்த வல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.
ஜன. 4-ஆம் தேதி வெண்ணெய்க் காப்பு அலங்காரமும், 5-ஆம் தேதி சந்தனக் காப்பு அலங்காரமும், 6-ஆம் தேதி வெற்றிலை காப்பும் நடைபெறும். ஜன. 7-ம் தேதி பழக்காப்பும், 8-ஆம்தேதி வெட்டிவோ் காப்பும், 9-ஆம் தேதி செந்தூரக் காப்பும், ஜன.10 ஆம் தேதி வடைமாலை சாத்துதல் நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி ராஜங்க சேவையும் நடைபெற உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...