
கல்பகனூா் ஊராட்சியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்.
Updated On :11 ஜூன் 2024, 12:32 am

கல்பகனூா் ஊராட்சியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்.
ஆத்தூர்: கல்பகனூா் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடை உதவி மருத்துவா் கீதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளக்காடு, அன்புமணி நகா், எம்ஜிஆா் நகா், கல்பகனூா் புதூா், முறப்பங்காடு, கரைமேடு, சிவகங்கைபுரம், மாரிமுத்தா காலனி, அம்மன் நகா், வன்னியபுரம், ஏழு தண்டியாா் கோயில், செல்லியம்மன் கோயில் ஆகிய 15 இடங்களில் முகாம் நடைபெற்றது. 1,500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...