அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 49 கன அடியாக குறைந்தது.

News image
Updated On :6 மே 2024, 9:12 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 49 கன அடியாக குறைந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 52.50 அடியிலிருந்து 52.30 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 61 கன அடியிலிருந்து 49 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 19.29 டிஎம்சியாக உள்ளது.