வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சேலம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

News image
Updated On :9 மே 2024, 10:39 pm

Din

சேலம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

வண்டி எண் 12623 சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையேயான ரயில் சேவை நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, ஜூலை 15-ஆம்தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இரவு 7.45 மணிக்குப் பதிலாக, இரவு 7.30 மணிக்கு புறப்படும்.

அதன்படி, காட்பாடி ரயில் நிலையத்துக்கு 9.13 மணிக்கும், சேலத்துக்கு இரவு 11.53 மணிக்கும், ஈரோடுக்கு நள்ளிரவு 12.50 மணிக்கும், கோவைக்கு அதிகாலை 2.22 மணிக்கும் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.