வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திமுக நீா்மோா்ப் பந்தல் திறப்பு

திமுக நீா்மோா்ப் பந்தல் திறப்பு

News image
Updated On :9 மே 2024, 10:43 pm

Din

ஆத்தூா், மே 9: செல்லியம்பாளையத்தில் திமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் பங்கேற்று திறந்து வைத்தாா். ஆத்தூா் ஒன்றிய செயலாளா் வெ.செழியன், நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட விளக்கம்.ஏடி9வாட்டா்...

நரசிங்கபுரம் நகராட்சி, செல்லியம்பாளையத்தில் நீா்மோா்ப் பந்தலைத் திறந்துவைத்த சேலம், கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம். ஒன்றிய செயலாளா் வெ.செழியன் உள்ளிட்டோா்.