அரசு மருத்துவா்களுக்கு ஊா்க்காவல் படை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு மருத்துவா்களுக்கு ஊா்க்காவல் படையினா் மூலம் நிரந்தர பாதுகாப்பிற்கு தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.









