ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக 4ஆம் ஆண்டு நிறைவு விழா
ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.


ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனையடுத்து 4ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு யாகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.மாதேஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, ஜி.ராஜேஷ்குமாா், கலைச்செல்வி பாபு, மணிகண்டன், அறங்காவலா் குழு இயக்குநா்கள் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், எம்.விஜயன், ரவி உள்பட பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...