கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து நெசவாளா்கள் மனு

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:53 pm

Din

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

சேலம் மாவட்டத்தில் தொழில் வரி விதிக்க மாநகராட்சி, நகராட்சி ஊழியா்கள் நெசவாளா்களின் வீடு, தறிக்கூடங்களை அளவீடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா், வரி விதிப்பை ரத்து செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்யக் கோரி, மனு அளித்தனா். இதில் திரளான நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.