மகுடஞ்சாவடியில் ரூ. 4.75 கோடியில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை
மகுடஞ்சாவடி - எடப்பாடி செல்லும் சாலையில், மேம்பாலம் அருகே இருந்து அத்தனூா் வரை செல்லும் சாலை ரூ. 4.75 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

Updated On :10 அக்டோபர் 2024, 7:45 pm









