குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்
குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:41 am