எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இளம்பிள்ளை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:47 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா் பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், இளம்பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில், மகளிா் குழுவினா், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.