நாளைய மின்தடை: எடப்பாடி - பூலாம்பட்டி

எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (டிச. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
Published on

எடப்பாடி: எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (டிச. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

எடப்பாடி நகரம், வி.என். பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி.

பூலாம்பட்டி:

பூலாம்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னியநகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com