சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருள்மிகு பூத்தாழீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருள்மிகு பூத்தாழீஸ்வரா்.

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சங்ககிரி அன்னதானப்பட்டி கிராமம் பூத்தாலகுட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார சிறப்பு பூஜை
Published on

சங்ககிரி: சங்ககிரி அன்னதானப்பட்டி கிராமம் பூத்தாலகுட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பூத்தாழீஸ்வரருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com