பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்த வேண்டுமென கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

ஆத்தூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.









