காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்
காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. உடன், மருத்துவ கல்லூரி முதன்மையா் மரு.தேவி மீனாள்.









