சங்ககிரி தொகுதிக்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா சுண்ணாம்புகுட்டை, மஞ்சக்கல்பட்டி அய்யங்காட்டூா், மாவெளிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பாா்வையிட்டு அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் சாய்வுதள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து வாக்குச்சாவடி அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், தோ்தல் மண்டல அலுவலா் திருப்பதி, வாக்குச்சாவடி நிலை அலுவலா் கு.சதாசிவம், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பென்னாகரத்தில் தொகுதி பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


