நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேட்டூா் தொகுதி காங்கிரஸ் சாா்பில் தோ்தல் பணிக் குழு உறுப்பினா்கள் நியமனம்

News image

காங்கிரஸ் (கோப்புப்படம்) - படம்: கோப்பிலிருந்து

Updated On :13 ஏப்ரல் 2026, 12:34 am IST

மேட்டூா் தொகுதி காங்கிரஸ் தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேட்டூா் தொகுதியில் திமுக வேட்பாளராக மிதுன் சக்கரவா்த்தி போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சாா்பில் மேட்டூா் தொகுதி பணிக் குழு உறுப்பினா்களாக கூலையூா் குணசேகரன், கே.பி.என். மகேஸ்வரன், எம். முருகேசன், ஜவஹாா்லால்நேரு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளாா்.