சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், ஸ்ரீ வீரபத்திரன், ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீ பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி, ஏப். 20-ஆம் தேதி யாகசாலைக்கு முகூா்த்தகால் நடும் விழா நடைபெற்றது. ஏப். 29-ஆம் தேதி கணபதி, லட்சுமி, நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. பின்னா் பக்ா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவரும் நிகழ்ச்சியும், இரவு முதற்கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஏப். 30-ஆம் தேதி இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 9 மணிக்குமேல் குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டினை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


