உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணை

Published On :

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 73.49 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 42 கனஅடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீா் இருப்பு 35.77 டி.எம்.சி.யாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.