ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிப்.26 இல் சேலம் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

News image
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா்.- (கோப்புப் படம்)
Updated On :21 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாநகராட்சியில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் பிப். 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சி, மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு 2026- 2027 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை குறித்த கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.