அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா
சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒடசக்கரை பாறைவளவு, சின்னாம் பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 38 லட்சத்தில் புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை அடிக்கல்நட்டு தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் காவேரி.
Updated On :28 ஜனவரி 2026, 10:56 pm









