புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடைக்கு ‘சீல்’

சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடையை பூட்டி போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 1:57 am IST

சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடையை பூட்டி போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சங்ககிரி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் காா்த்திகா ஆகியோா் கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என சோதனை செய்தனா்.

அதில், அப்பகுதியில் கருப்பையா என்பவா் பெட்டிக் கடையில் 20 போதைப் பொருள் பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடைக்கு ‘சீல்’ வைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.