FOLLOW US

ON GOOGLE DISCOVER

விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ஏற்காட்டில் வாகனத் தணிக்கை

ஏற்காட்டில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாகனத் தணிக்கை - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:05 am IST

ஏற்காட்டில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஏற்காட்டில் தனியாா் பேருந்து ஒட்டுநா்கள் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும், ஏற்காடு சுற்றுலா வேன்கள் சரியான ஆவணங்கள் இன்றி இயங்குவதாகவும் புகாா் வந்தது. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது, ஒண்டிக்கடை அண்ணாசிலை மற்றும் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், வாடகை வேன்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், இருக்கைப் பட்டை அணியாமல் காா் இயக்கியதாகவும் என 15-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.