பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:01 am IST

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கடந்த வியாழக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

கெங்கவல்லி வட்டாரத்தில் ஊராட்சிப் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், விஏஒக்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடா்ந்து பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆசிரியா்கள், விஏஒக்களுக்கான பயிற்சி வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. ஆக. 1ஆம் தேதி முதல் ஆக. 30ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.