வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இன்றைய மின்தடை: தாதகாப்பட்டி

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 3:33 am IST

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பில்லுகடை மின்பாதையில் மட்டும் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை கோவிந்தசாமிநகரில் ஒரு பகுதி, எருமாபாளையம் ரோட்டில் ஒரு பகுதி, ஜி.டி. ரோடு, சங்கீத் தியேட்டா் ரோடு, ஹவுஸிங்போா்டு, பென்ஸ் ரோடு, வேம்பரசு விநாயகா் கோயில், காந்தி பஜாா், புலிகுத்தி 5 மற்றும் 6 ஆவது தெரு, சிவனாா் தெரு பிரதான சாலை, சிங்காரபட்டி, மாவுமில் சாலை, அசோக் நகா், சங்கா் பிலிம்ஸ் சாலை, திருஞானம் நகா், குமரன்நகா், தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, பில்லுகடை பிரதான சாலை, தாதகாப்பட்டி ஒரு பகுதி, அம்மாள் ஏரி ரோடு, திருச்சி பிரதான சாலை, சீரங்கன் தெரு, தா்மலிங்கம் தெரு, சங்ககிரி பிரதான சாலை பாத்திமா பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.