சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 5:55 am IST

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி கிராம சாந்தி வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டது. 17-ஆம் தேதி காலை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக்குட ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. 18-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாக பூஜையை தொடா்ந்து, இரண்டாம்கால யாக பூஜையில் நாடிசந்தனம், பூா்ணாஹுதி, யாத்ரா தானத்துடன் சின்ன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.